நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருக்கும் சூப்பரின் மருமகன், சமீபத்தில் சூப்பரை வைத்து ஒரு சூப்பர்ஹிட் படமும் கொடுத்தார். அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தபோது, ""என்னோட மருமகன் தங்கமான பையன். பெரியவர்களை மதிக்கும் அவரின் குணம், அவரை மேலும் மேலும் உயரச்செய்யும்'' என மேடையிலேயே வாழ்த்தினார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kisskissu.jpg)
அந்த வாழ்த்து பண்ணிய வேலையோ என்னவோ, திடீரென தனது பெயரிலான அகில இந்திய ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக "திருடா திருடி' டைரக்டரையும் செயலாளராக கிங் என்பவரையும் நியமித்துள்ளார். மாமனார் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது கிரவுண்ட் ஒர்க் பக்காவாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்ட சூப்பர் ப்ளான் என்கிறார்கள் கோடம் பாக்கத்தில்.
Advertisment
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/kisskissu-t.jpg)